குறும்செய்திகள்

கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்ட 100 வயது கொண்ட வெள்ளை இமாலய கழுகு…!

உ.பி. கல்லறையில் 100 வயது கொண்ட வெள்ளை இமாலய கழுகு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், உத்திரப்பிரதேசம் கான்பூரில் உள்ள இத்கா கல்லறையில் ஒரு வெள்ளை இமாலய கழுகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கழுகு 5 அடிக்கு மேல் உள்ளது. இந்த கழுகுகளின் வயது 100 ஆண்டுகள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய கழுகு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பார்க்கவே மிகவும் பயங்கரமாக இருக்கிறதே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related posts

ரசிகர் செயலால் ஆத்திரம் : கார் கதவை அறைந்து சாத்திய பிரபல நடிகை..!

Tharshi

10-01-2023 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

எதிரிகள் சுற்றி வளைப்பு : போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் தலைவன் தற்கொலை..!

Tharshi

Leave a Comment