குறும்செய்திகள்

Category : இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள் உலக செய்திகள்

3000க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்த மியன்மார் அரசாங்கம்..!

Tharshi
மியன்மாரின் இராணுவ ஆட்சிக்குழு திங்களன்று 98 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 3,113 கைதிகளை விடுவித்துள்ளதாக, இராணுவ அரசாங்கத்தின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. நாட்டின் பாரம்பரிய புத்தாண்டை முன்னிட்டு இந்த கைதிகள் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மியன்மார்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

இறந்து கரையொதுங்கும் மீன்களை உண்ண வேண்டாம் : நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்தல்..!

Tharshi
அம்பேவலயிலிருந்து தலவாக்கலை கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு இரு கரைகளிலும் வசிப்பவர்களை, இந்த ஆற்றுப் பகுதிகளில் இறந்து கரையொதுங்கும் மீன்களை உண்ண வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று (16) முதல் இந்தப் பகுதிகளில் திடீரென மீன்கள் இறந்து
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

துருக்கி- கிரீஸ் எல்லையில் நேருக்கு நேர் கார்கள் மோதி விபத்து: 6 அகதிகள் பலி..!

Tharshi
துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு 10 அகதிகளுடன் பயணித்த கார் எதிரே வந்த காருடன் மோதிய விபத்தில் 06 அகதிகள் பலியாகியுள்ளனர். இவ்விபத்து தொடர்பில் தெரியவருகையில்.., துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு 10 அகதிகள்
இன்றைய செய்திகள் உலக செய்திகள் சிறப்பு செய்திகள்

சூடானில் ராணுவம் – துணை ராணுவம் மோதலில் பலி எண்ணிக்கை 97 ஆக உயர்வு..!

Tharshi
சூடான் நாட்டில் ராணுவம், துணை ராணுவம் இடையே நடந்து வரும் மோதலில் பலி எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு எதிராக, பல்வேறு
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

48 மணிநேரத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக 7 கோடி வருமானம்..!

Tharshi
கடந்த 48 மணிநேரத்தில், அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக 7 கோடியே 55 இலட்சத்து 8,100 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ். வீரகோன் கூறியுள்ளார். குறித்த காலக் கட்டத்தில்
இன்றைய செய்திகள் வணிக செய்திகள்

இலங்கை கடன் நிலையான தன்மையை அடைவது முக்கியம் : சீன மக்கள் வங்கி (PBoC) ஆளுநர் யி கேங்..!

Tharshi
உலகளாவிய கடன் நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு கடன் வழங்குநர்களிடையே சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் எனவும், கடன் நிலையான தன்மையை அடைவது இலங்கைக்கு முக்கியமானது என்றும் சீன மக்கள் வங்கி (PBoC) ஆளுநர் யி கேங்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

எரிபொருள் ஒதுக்கத்தில் மீண்டும் மாற்றமா..? : இறுதி முடிவு இன்று..!

Tharshi
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு QR குறியீட்டின் அடிப்படையிலான எரிபொருள் ஒதுக்கம் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், புத்தாண்டின் பின்னர் இந்த ஒதுக்கம் மீண்டும் வழமைப்போல குறைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எரிசக்தி
இன்றைய செய்திகள் சினிமா சிறப்பு செய்திகள்

“800” திரைப்படத்தின் பெஸ்ட் லுக் ரிலீஸ்..!

Tharshi
கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான “கனிமொழி” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கத்தில் உருவான, கிரிக்கெட் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமான “800” திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

உள்ளூர் முட்டையின் விலையை குறைப்பதற்கு தீர்மானம்..!

Tharshi
உள்ளூர் முட்டையின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அந்தவகையில், உள்ளூர் முட்டையினை 50 ரூபாவுக்கும் குறைவான விலையில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

இலங்கை குரங்குகளுக்கு அமெரிக்காவிலும் கிராக்கி..!

Tharshi
இலங்கைக்கே உரித்தான செங்குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ள நிலையில்,  இதுதொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்று அமைச்சர் மகிந்த அமரவீரவினால் முன்வைக்கப்படவுள்ளது. இதற்கிடையில்,  இவ்வகைக் குரங்குகளை வழங்குமாறு அமெரிக்காவிலிருந்தும் கோரிக்கை