குறும்செய்திகள்

Category : இலங்கை செய்திகள்

இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

பயணக் கட்டுப்பாடு தொடர்பான மற்றுமொரு அறிவிப்பு

Tharshi
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நாளை (01) முதல் தளர்த்தப்பட்ட போதிலும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட மாட்டாது என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், பிறப்பிக்கப்படவுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளுக்காக உச்சநீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு..!

Tharshi
தமிழ் அரசியல் கைதிகளுக்காக உச்சநீதிமன்றில் இன்று வியாழக்கிழமை அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. சட்டத்தரணி மோகன் பாலேந்திரா ஊடாக இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இராஜாங்க அமைச்சர் லொஹான்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

நாளை முதல் இலங்கைக்கு 7 நேரடி விமான சேவை ஆரம்பம்..!

Tharshi
இலங்கையுடன் நாளை வெள்ளிக்கிழமை முதல் ஏழு விமான சேவை நிறுவனங்கள் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன. இதற்கமைய, இந்த 7 விமான நிறுவனங்களில் 5 நிறுவனங்களின் விமானங்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துடன் நேரடி
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் : பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அவசர அறிக்கை..!

Tharshi
இலங்கையிலுள்ள தேவாலயங்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தி குறித்து, பாதுகாப்பு அமைச்சு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

Xpress Pearl கப்பலில் இருந்து மீண்டும் எண்ணெய் கசிவு..!!

Tharshi
இலங்கை கடற் பரப்பில் தீ பற்றி எரிந்த Xpress Pearl கப்பலில் இருந்து மீண்டும் எண்ணெய் கசிவு ஏற்பட ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், 20 லீட்டருக்கும் குறைந்த அளவிலான எண்ணெய் இவ்வாறு தினமும் கசிந்து
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

யாழ். பாசையூர் பகுதியில் மஞ்சள் கடத்திய இருவர் கைது..!

Tharshi
யாழ். பாசையூர் பகுதியில் 1,500 கிலோ கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இருந்து 2 படகுகளில் 24 மூடைகளாகப் பொதி செய்யப்பட்டு அவை கடத்தி வரப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

வௌிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டுதல்..!

Tharshi
வரும் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி முதல் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இலங்கைக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கான புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்தவகையில், பூரண தடுப்பூசி
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

நாட்டில் 932 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi
நாட்டில் மேலும் 290 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய இன்று (27) இதுவரையில் 932 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

புதிய அரிசி விலை அறிவிப்பு..!

Tharshi
அரிசி மீது விதிக்கப்பட்டிருந்த அதிபகட்ச நிர்ணய விலை நீக்கப்பட்டதன் நிலையில், அரிசி விலை குறித்த அறிவிப்பை ஆலை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இன்று நடந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய அந்த சங்கத்தின் தலைவர் டட்லி
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

யாழில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த பெண் திடீரென உயிரிழப்பு..!

Tharshi
யாழ்ப்பாணம் கோவளம் பகுதியில், செபம் கூறிக் கொண்டிருந்தவேளை திடீரென மயங்கி விழுந்து மரணமான குடும்பப் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் வடமராட்சி – அல்வாய் வடமேற்கு, நாச்சிமார் கோயிலடி யைச்