குறும்செய்திகள்

Category : இலங்கை செய்திகள்

இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

எரிபொருள் இன்மை : இன்றிரவு செயலிழக்கும் மின்னுற்பத்தி நிலையம்..!

Tharshi
களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள் இன்றிரவுடன் செயலிழக்கும் என்று மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த நிலையத்துக்கு தேவையான நெப்தா எரிபொருள் இன்னும் வழங்கப்படவில்லை. அதனால் அதன் பணிகளைத் தொடர முடியாது என்று
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

ஏப்ரல் 21 தாக்குதல் : மைத்திரி உள்ளிட்டோரின் குற்றம் நிரூபம்..!

Tharshi
இலங்கையில் ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான தீர்ப்பு உச்ச நீதிமன்றால் இன்று வழங்கப்பட்டது. இந்தத் தாக்குதலை தடுக்க தவறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

தத்தெடுத்த மகனினால் கொல்லப்பட்ட தாய்..!

Tharshi
குளியலறையில் தவறி விழுந்து தனது தாய் கொல்லப்பட்டதாக காட்ட முயன்ற மகன் ஒருவரை மாத்தறை பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர். முதலில் தாயை தலையில் கட்டையால் தாக்கி கொல்ல முயன்று காயம் அடைந்தும் சாகாததால்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

யாழில் திருமணமாகி சில மாதங்களில் இளம் பெண் தற்கொலை..!

Tharshi
யாழ் கல்வியங்காடுப் பகுதியில் நேற்று முன்தினம் இளம் குடும்பப் பெண் துாக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். ரஜீவன் பிரியவதனா எனும் 26 வயதான குடும்பப் பெண்ணே பலியாகியதாக தெரிய வருகின்றது. யாழ் இந்துமகளீர் கல்லுாரி
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

நாளை முதல் ரயில் சேவைகள் பாதிக்கும் அபாயம்..!

Tharshi
நாளை (12) முதல் 42 ரயில் பயணங்களை ரத்து செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மற்றுமொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில்களை இயக்குவதற்கு போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால் நாளை முதல்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

கணவன், மனைவியை வாளால் வெட்டிய நபர் அதிரடி கைது..!

Tharshi
இருபாலை மடத்தடி பகுதியில் கடந்த வாரம் வீட்டில் இருந்த கணவன் மனைவியை வெட்டி காயப்படுத்தி கடந்த பத்து நாட்களாக தலைமறைவாக இருந்தவர் இன்றைய தினம் கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

தேர்தல் தொடர்பாக வெளியான சுற்றுநிரூபம் வாபஸ் பெறப்பட்டது..!

Tharshi
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் எதனையும் மறுஅறிவித்தல் வரையில் பெற வேண்டாம் என மாவட்ட செயலாளர்களை அறிவுறுத்தி சுற்றுநிரூபம் ஒன்று வெளியாக்கப்பட்டது. பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹப்புஹின்னவினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

கோட்டாபய மற்றும் மகிந்தவுக்கு பொருளாதார தடை : கனடா அதிரடி..!

Tharshi
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு கனடாவின் அரசாங்கம் பொருளாதார தடையை விதித்துள்ளது. அவர்களுடன் இராணுவ அதிகாரிகளான சுனில் ரத்நாயக்க மற்றும் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோரின் பெயர்களும் தடை
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

இந்தோனேசியாவில் கடும் நில அதிர்வு : இலங்கைக்கு தாக்கமா..!

Tharshi
இந்தோனேசியா மற்றும் கிழக்கு திமோருக்கு அருகிலுள்ள பண்டா கடலில் 7.6 மெக்னிடியுட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அவுஸ்திரேலியா வரை உணரப்பட்டுள்ளதாக நில அதிர்வு சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நில அதிர்வின்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

இவ்வாண்டு பரீட்சைகள் பிற்போகும் சாத்தியம்..!

Tharshi
2023ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சைகள் அனைத்தும் பிற்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இந்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளது. எனினும், 2022ம் ஆண்டுக்கான