குறும்செய்திகள்

Category : இலங்கை செய்திகள்

இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டுள்ளது..!

Tharshi
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளார். மேலும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

யாழில் பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த இருவர் தற்கொலை..!

Tharshi
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக, வாழ்வாதாரத்தை இழந்த கடலுணவு வியாபாரி ஒருவர், வாகன குத்தகைக் கட்டணத்தை செலுத்த முடியாமல் நிதி நிறுவன உத்தியோகத்தர்களின் நெருக்கடி காரணமாக தனது உயிரை மாய்த்துள்ளார். வடமராட்சி
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

ஒரு வாரத்திற்கு சில முக்கிய தனியார் வங்கிகள் சேவை இடைநிறுத்தம்..!

Tharshi
நாட்டில் உள்ள சில முக்கிய வணிக வங்கிகள் இன்று (07) முதல் ஒரு வாரத்திற்கு சாதாரண வங்கி சேவையை இடைநிறுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் நாளை கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை..!

Tharshi
மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 ஆயிரம் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (7) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அபாய நிலையில்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்டுள்ள தகவல்..!

Tharshi
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இன்று காலை வரையில் எவ்வித
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

சீரற்ற காலநிலை : மரணித்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு..!

Tharshi
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, மழை, வெள்ளப்பெருக்கு காற்றுடன் கூடிய தற்போதைய சீரற்ற காலநிலையால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மரணித்தோர் எண்ணிக்கை 17
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட தம்பதியினர் கைது..!

Tharshi
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பில் தம்பதியினர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குடு அஞ்சு எனும் போதைப்பொருள் வர்த்தகரின் மகன் மற்றும் மனைவியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சந்தேக நபர்களிடம் இருந்து 5
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய தப்பிக்க முயற்சித்ததில் பரிதாபமாக பலியான நபர்..!

Tharshi
வடக்கு பாணந்துறை, வத்தல்பொல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய நிலையில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் பொலிஸ் வாகனத்தில் இருந்து பாய்ந்து தப்பிக்க முயற்சித்ததில் உயிரிழந்துள்ளார். குறித்த
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள் சிறப்பு செய்திகள்

சுன்னாகம் பகுதியில் கொவிட் தொற்று உறுதியான 10 பேர் சிகிச்சை நிலையங்களுக்கு செல்ல மறுப்பு..!

Tharshi
சுன்னாகம் மயிலங்காடு பகுதியில் 10 பேருக்கு கொவிட்-19 தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவர்கள் சிகிச்சை நிலையத்துக்கு செல்ல முடியாது என மறுப்புத் தெரிவித்துள்ளனர். தொற்றாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டதையடுத்து, சுகாதாரத் துறையினர் ஆலோசனை
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

விவசாய அமைச்சின் செயலாளர் பதவி விலகினார்..!

Tharshi
விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய ரொஹான் புஷ்பகுமார தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். நாவலபிட்டிய பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, அமைச்சர் மஹிந்தனந்த அளுத்கமகே இதனை தெரிவித்துள்ளார். மேலும், தனிப்பட்ட காரணத்திற்காக அவர்