குறும்செய்திகள்

Category : உலக செய்திகள்

இன்றைய செய்திகள் உலக செய்திகள்

பண மோசடி : மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை..!

Tharshi
பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மகாத்மா காந்தியின் 56 வயதான கொள்ளு பேத்திக்கு தென்னாப்பிரிக்கா டர்பன் நீதிமன்றத்தால் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் வாழும் பிரபல மனித உரிமை ஆர்வலர்கள்
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

சீனாவில் மர்ம நபரின் கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் பலி..!

Tharshi
சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள லியோனிங் மாகாணம் டேலியன் நகரில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நபர்களை மர்ம நபர் ஒருவர் திடீரெனெ கத்தியால் குத்தியதில் 6 பேர் பலியானதுடன், 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

எதிரிகள் சுற்றி வளைப்பு : போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் தலைவன் தற்கொலை..!

Tharshi
எதிரிகள் சுற்றி வளைப்பை சமாளிக்க முடியாமல், வெடிகுண்டை வெடிக்கச் செய்து போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் தலைவன் தற்கொலை செய்து கொண்டான். வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று. இந்நாட்டை சுற்றி லிபியா,
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி : சீன அரசு அனுமதி..!

Tharshi
3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு சீன அரசு அனுமதியளித்துள்ளது. சினோவாக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை 3 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு அவசரமாகப் பயன்படுத்த இந்த ஒப்புதல்
இன்றைய செய்திகள் உலக செய்திகள் சிறப்பு செய்திகள்

பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பயங்கர மோதல் : 30 பயணிகள் பலி – அவசர நிலை பிரகடனம்..!

Tharshi
பாகிஸ்தானின் சிந்து மாகாணம் தார்கி நகரின் அருகே இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று மோதி விபத்துக்குள்ளானதில், 30க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்துடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்.., பாகிஸ்தானின்
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் சாலையோரம் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் 11 பேர் உயிரிழப்பு..!

Tharshi
ஆப்கானிஸ்தானில் சாலையோரம் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள் என 11 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நீண்டகால போர் நடந்து வருகிறது. இதனால் பெண்கள்,
இன்றைய செய்திகள் உலக செய்திகள் சிறப்பு செய்திகள்

அல்-கொய்தா தலைவர் அல்-ஜவாகிரி உயிருடன் உள்ளார் : ஐ.நா.சபை தகவல்..!

Tharshi
அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின், அந்த அமைக்கு தலைவரான அய்மான் அல்-ஜவாகிரி உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டதாக சமீப காலங்களாக தகவல் வெளியானது. ஆனால் அதை அல்-கொய்தா அமைப்பு உறுதிப்படுத்தவில்லை.
இன்றைய செய்திகள் உலக செய்திகள் சிறப்பு செய்திகள்

பிரேசிலை மிரள வைக்கும் “காமா” : கொரோனா தொற்றால் குழந்தைகள் அதிகம் இறக்க காரணம் என்ன..!

Tharshi
உலகிலேயே தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு அதிகமாக குழந்தைகள் இறக்கும் நாடு என்றால் அது பிரேசில் தான். ஏழ்மையும், வறுமையும் அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளே இத்தகைய துயர நிலைக்கு ஆளாகிறார்கள். அந்தவகையில், 2007
இன்றைய செய்திகள் உலக செய்திகள் சிறப்பு செய்திகள்

கொரோனாவைத் தடுக்க 2 புதிய மருந்துகள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு..!

Tharshi
கொரோனா வைரஸ் தொற்றை மனித குலத்திடம் இருந்து விரட்டியடிப்பதற்கான முயற்சியில் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், அவுஸ்திரேலியாவில் உள்ள கியு.ஐ.எம்.ஆர்.பெர்கோபர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள்,
இன்றைய செய்திகள் உலக செய்திகள் சிறப்பு செய்திகள்

இலங்கை, ஜப்பான் பயணங்களை தவிர்க்க வேண்டும் : எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா..!

Tharshi
தற்போதைய சூழலில், ஜப்பானில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கூட உருமாறிய கொரோனாவை பரப்ப வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பான், இலங்கை ஆகிய நாடுகளில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து