குறும்செய்திகள்

Tag : இன்றைய செய்திகள்தமிழ் செய்திகள்குறும்செய்திகள்

இன்றைய செய்திகள் உலக செய்திகள்

சீனாவில் மர்ம நபரின் கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் பலி..!

Tharshi
சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள லியோனிங் மாகாணம் டேலியன் நகரில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நபர்களை மர்ம நபர் ஒருவர் திடீரெனெ கத்தியால் குத்தியதில் 6 பேர் பலியானதுடன், 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.