குறும்செய்திகள்

Tag : உலக செய்திகள்

இன்றைய செய்திகள் உலக செய்திகள்

3000க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்த மியன்மார் அரசாங்கம்..!

Tharshi
மியன்மாரின் இராணுவ ஆட்சிக்குழு திங்களன்று 98 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 3,113 கைதிகளை விடுவித்துள்ளதாக, இராணுவ அரசாங்கத்தின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. நாட்டின் பாரம்பரிய புத்தாண்டை முன்னிட்டு இந்த கைதிகள் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மியன்மார்
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

துருக்கி- கிரீஸ் எல்லையில் நேருக்கு நேர் கார்கள் மோதி விபத்து: 6 அகதிகள் பலி..!

Tharshi
துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு 10 அகதிகளுடன் பயணித்த கார் எதிரே வந்த காருடன் மோதிய விபத்தில் 06 அகதிகள் பலியாகியுள்ளனர். இவ்விபத்து தொடர்பில் தெரியவருகையில்.., துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு 10 அகதிகள்
இன்றைய செய்திகள் உலக செய்திகள் சிறப்பு செய்திகள்

சூடானில் ராணுவம் – துணை ராணுவம் மோதலில் பலி எண்ணிக்கை 97 ஆக உயர்வு..!

Tharshi
சூடான் நாட்டில் ராணுவம், துணை ராணுவம் இடையே நடந்து வரும் மோதலில் பலி எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு எதிராக, பல்வேறு
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கு : கைதாகிறார் இம்ரான் கான்..!

Tharshi
கட்சிக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கைதாகலாம் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் தெஹ்ரீக் – இ – இன்சாப், கட்சி தலைவர் இம்ரான் கான் இருந்த போது
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

பிரித்தானிய ராஜ குடும்பத்தில் ஒரு ஓரினச்சேர்க்கை திருமணம் : மணப்பெண் யாரோ..!

Tharshi
பிரித்தானிய ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவர் தன் தோழியைத் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். இளவரசர் சார்லசின் தூரத்து உறவினரான Ellen Lascelles என்னும் பெண், தனது அவுஸ்திரேலிய தோழியான Channtel McPherson என்னும்
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

“தந்தையும் சகோதரனும் திரும்பி வர வேண்டும்” : இளவரசர் ஹரி குற்றச்சாட்டு..!

Tharshi
இளவரசர் ஹரி தன்னுடைய புதிய நேர்காணல் ஒன்றின் முதல் பார்வையில், ‘எனக்கு என் தந்தையும் சகோதரனும் திரும்பி வர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். கடந்த மாதத்தில் சசெக்ஸ் இளவரசர் ஹரி மற்றும் இளவரசி மேகன்
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

உளவு வேலைகளுக்கு பாகிஸ்தானிய நடிகைகள் : முன்னாள் ராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்..!

Tharshi
உளவு வேலைகளுக்கு பாகிஸ்தானிய நடிகைகளை பயன்படுத்தியுள்ளனர் என அந்நாட்டின் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரி திடுக்கிடும் தகவலை தெரிவித்து உள்ளார். பாகிஸ்தான் நாட்டின் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் அடில்
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்..!

Tharshi
உலகெங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. சீனாவில் கொவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையில், தற்போது பல நாடுகள் கொவிட் நோயைக் கட்டுப்படுத்த மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளன. இதையடுத்து சீனா, சிங்கப்பூர், ஹொங்காங், தென்
இன்றைய செய்திகள் உலக செய்திகள் சிறப்பு செய்திகள்

முன்னாள் பரிசுத்த பாப்பரசர் காலமானார்..!

Tharshi
முன்னாள் பரிசுத்த பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக 95 வயதில் அவரது வத்திக்கான் இல்லத்தில் காலமானார். பாப்பரசர் பதவியில் இருந்து விலகி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக வத்திக்கானில் உள்ள மேட்டர் எக்லேசியா
இன்றைய செய்திகள் உலக செய்திகள் சிறப்பு செய்திகள்

12500 பவுண்டுகள் செலவில் நாயாக மாறிய நபர்..!

Tharshi
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், 12500 பவுண்டுகள் செலவு செய்து நாய் போலவே மாறியிருக்கிறார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.., டோக்கோ (Toco) என்னும் அந்த ஜப்பானியருக்கு சிறுவயதிலிருந்தே நாயாக மாறவேண்டும் என்று ஆசையாம்.