குறும்செய்திகள்

Tag : கொவிட் மரணம்

இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

நாட்டில் மேலும் 563 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : 40 பேர் பலி..!

Tharshi
நாட்டில் மேலும் 563 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 521,781 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்