குறும்செய்திகள்

Tag : Arya

இன்றைய செய்திகள் சினிமா

பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்து சாதனை படைத்து வரும் ஆர்யா படம்..!

Tharshi
ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஒன்று பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்து சாதனை படைத்து வருகிறது. அருள்நிதி நடித்த “மௌனகுரு” என்ற திரைப்படத்தை இயக்கியவர் சாந்தகுமார். இவர் அடுத்ததாக “மகாமுனி” என்ற திரைப்படத்தை இயக்கினார்.