இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்அசாத் சாலி மீண்டும் விளக்கமறியலில்..!TharshiSeptember 28, 2021 by TharshiSeptember 28, 20210181 முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மீண்டும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12