சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா : புதிதாக 65 பேருக்கு தொற்று உறுதி..!
கடந்த சில தினங்களாக சீனாவில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகில் முதன் முதலாக, கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில், சீனாவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து