குறும்செய்திகள்

Tag : Container ship MSC MESSINA

இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள் சிறப்பு செய்திகள்

இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல்..!

Tharshi
இலங்கைக்கு அருகில் கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. கிரிந்தை – மஹா இராவணன் கலங்கரை விளக்கத்தில் இருந்து கிழக்கு திசையில் 480 கடல்மைல்களுக்கு அப்பால் கப்பல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.