போலியான கொவிட் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பித்து பிரான்ஸ் செல்ல முற்பட்ட பெண் கைது..!
போலியான கொவிட் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பித்து கட்டார் வழியாக பிரான்ஸ் செல்ல முற்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். 25 வயதான பெண் ஒருவரே கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. Woman