குறும்செய்திகள்

Tag : Economic Hubs

இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மீண்டும் திறக்க நடவடிக்கை..!

Tharshi
எதிர்வரும் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில், அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், மொத்த விற்பனைக்காக மாத்திரம் இவ்வாறு அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Action