குறும்செய்திகள்

Tag : FDA

இன்றைய செய்திகள் உலக செய்திகள்

அமெரிக்காவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி..!

Tharshi
அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கானோர் 2-வது டோஸ் செலுத்திக் கொண்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், தற்போது அங்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.