குறும்செய்திகள்

Tag : Fire spread Shipping

இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள் சிறப்பு செய்திகள்

கொழும்பு துறைமுகம் அருகே தீ பரவிய கப்பலில் வெடிப்பு : கடலில் வீழ்ந்த 8 கொள்கலன்கள்..!

Tharshi
கொழும்பு துறைமுகத்துக்குள் நுழையும் நோக்குடன், கொழும்பு துறைமுகத்துக்கு வட மேல் திசையில், 9.5 கடல் மைல் தூரத்தில், நங்கூரமிடப்பட்டிருந்த சரக்குக் கப்பலில் பரவிய திடீர் தீ மிக மோசமான நிலையில் அக்கப்பலை ஆட்கொண்டுள்ளது. இந்நிலையில்