கேரளாவில் புதிதாக 22,040 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!
கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில் புதிதாக 22,040 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா 2வது அலையின் தீவிரம் கேரளாவில் இன்னும் குறையவில்லை. நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கு குறையாமல்