லிங்குசாமியின் படத்தில் வில்லனாகும் மாதவன்..!
இயக்குனர் லிங்குசாமி புதிதாக இயக்கவுள்ள தெலுங்கு படத்தில், நடிகர் மாதவனை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. அதாவது தமிழில் “ஆனந்தம்”, “ரன்”, “பையா”, “சண்டக்கோழி” என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த