விரைவில் இம்சை அரசன் 24 ம் புலிகேசி பட பிரச்சனைக்கு தீர்வு..!
பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து அசத்திய வடிவேலுவின் பட பிரச்சினையில் தீர்வு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்.., கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த வடிவேலு