குறும்செய்திகள்

Tag : Madiwela

இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

மாதிவெல பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பயணக் கட்டுப்பாடு..!

Tharshi
கொழும்பு மாதிவெல பிரகத்திபுர பிரதேசம் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அப் பகுதியில் இதுவரை இருவருக்கு கொரோனா தொற்றின் திரிபடைந்த பிரிவாகிய டெல்டா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் மேலும் பலருக்கு இந்தத்