உள்நாட்டு பால்மாக்களின் விலைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை..!
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்படும் பட்சத்தில், உள்நாட்டு பால்மாவின் விலையும் அதிகரிக்கப்பட வேண்டும் என உள்நாட்டு பால்மா உற்பத்தி நிறுவனங்கள் கோரியுள்ளன. இவ்வாறு நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உள்நாட்டு