குறும்செய்திகள்

Tag : Pathaan Box Office

இன்றைய செய்திகள் சினிமா

“பதான்” திரைப்பட சர்ச்சை : மீண்டும் கத்தரிக்க சென்சார் போர்டு முடிவு..!

Tharshi
‘பதான்’ திரைப்படத்தின் பாடல் சர்ச்சைக்கு ஆளானதை அடுத்து, அந்த திரைப்படத்தை மீண்டும் தணிக்கைக்கு ஆளாக்க சென்சார் போர்டு முடிவு செய்துள்ளது. பாலிவுட் பாஷாவான ஷாருக்கானின் அடுத்த திரைப்படம் 5 வருட இடைவெளியில் வெளியாக இருக்கிறது.