குறும்செய்திகள்

Tag : Pele

இன்றைய செய்திகள் சிறப்பு செய்திகள் விளையாட்டு

பிரேசில் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்..!

Tharshi
புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பிரேசில் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார். அவருக்கு வயது 82. கடந்த சில வாரங்களுக்கு முன் சிறுநீரகத்தில் இருந்த கற்களை அகற்ற ஆபரேஷன் செய்த போது பெருங்குடலின்