குறும்செய்திகள்

Tag : Rishabh Pant Accident

இன்றைய செய்திகள் சிறப்பு செய்திகள் விளையாட்டு

விமானம் மூலம் மும்பைக்கு மாற்றப்பட்ட ரிஷப் பான்ட்..!

Tharshi
விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ரிஷப் பான்ட், டேராடூன் வைத்தியசாலையில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ளார். அவரது முழங்காலில் உள்ள இரண்டு தசைநார்கள் கிழிந்திருப்பதாகவும், அதில் ஒன்று உடனடியாக சத்திரசிகிச்சைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் எனவும்