குறும்செய்திகள்

Tag : Samsung triple folding phone

இன்றைய செய்திகள் தொழில்நுட்பம்

மூன்று விதங்களில் மடிக்கக்கூடிய புது ஸ்மார்ட்போனினை உருவாக்கும் சாம்சங்..!

Tharshi
சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கு, சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் காப்புரிமை கிடைத்துள்ளது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமை பெற சாம்சங் நிறுவனம் சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பம் நவம்பர் 2020