குறும்செய்திகள்

Tag : Sangupidy

இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

சங்குப்பிட்டி கடற்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு..!

Tharshi
பூநகரி – சங்குப்பிட்டி கடற்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மிதந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் வழங்கப்பட்டதையடுத்து பூநகரி, சாவகச்சேரி பொலிஸார் மற்றும் கடற்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர். மீன்பிடி