இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்அரிதான ஹைபிரிட் சூரிய கிரணம் இவ்வாரம்..!TharshiApril 17, 2023 by TharshiApril 17, 2023088 மிகவும் அரிதான கலப்பு (ஹைபிரிட்) சூரிய கிரகணம் ஒன்று இம்மாதம் 20ம் திகதி ஏற்படவுள்ளது. இதனை கலப்பு சூரியகிரணம் என்று அழைப்பதற்கான காரணம், இது முழு சூரிய கிரணத்தில் இருந்து, கங்கண அல்லது வளைய