குறும்செய்திகள்

Tag : Srilanka Bank

இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

ஒரு வாரத்திற்கு சில முக்கிய தனியார் வங்கிகள் சேவை இடைநிறுத்தம்..!

Tharshi
நாட்டில் உள்ள சில முக்கிய வணிக வங்கிகள் இன்று (07) முதல் ஒரு வாரத்திற்கு சாதாரண வங்கி சேவையை இடைநிறுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.