குறும்செய்திகள்

Tag : Srilanka Covid Dead Update

இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

நேற்றைய தினத்தில் நாட்டில் 171 பேர் கொரோனா தொற்றுக்கு பலி..!

Tharshi
நாட்டில், நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 171 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,434