நாட்டில் மேலும் 679 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : 31 பேர் பலி..!
நாட்டில் மேலும் 166 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, இன்று இதுவரை 679 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட்