குறும்செய்திகள்

Tag : SriLanka

இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

கொவிட் தொற்று : நடிகை சமந்தா மரணம்..!

Tharshi
தொலைக்காட்சி நாடக தொடர் நடிகை சமந்தா ஏபாசிங்க, கொவிட் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில், உயிரிழந்துள்ளார். இவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர்களை கடன் கோரும் இலங்கை..!

Tharshi
இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு மிகப்பெரிய அளவிலான கடனை இலங்கை அரசாங்கம் கேட்டுள்ளது. நாட்டிற்கு அவசியமான எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகத் தரும்படி இந்தியாவிடம் அரசாங்கம் கேட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தியா
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

பயணத்தடை சட்டத்தை கடுமையாக்குமாறு விசேட மருத்துவர்களின் சங்கம் கோரிக்கை..!

Tharshi
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் 12 வீதமாக அதிகரித்துள்ளதுடன் மரணங்கள் 28 வீதமாக அதிகரித்துக் காணப்படுகின்றன. இந்நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை சட்டத்தை கடுமையாக்குமாறு விசேட
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் நாளை கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை..!

Tharshi
மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 ஆயிரம் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (7) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அபாய நிலையில்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்டுள்ள தகவல்..!

Tharshi
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இன்று காலை வரையில் எவ்வித
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட தம்பதியினர் கைது..!

Tharshi
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பில் தம்பதியினர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குடு அஞ்சு எனும் போதைப்பொருள் வர்த்தகரின் மகன் மற்றும் மனைவியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சந்தேக நபர்களிடம் இருந்து 5
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

சீரற்ற காலநிலையால் அதிக மக்கள் பாதிப்பு : 16 வயது சிறுமி பலி – 15 வயது சிறுவனை காணவில்லை..!

Tharshi
கடந்த இரு தினங்களாக நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலுமொரு பெண் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி சிறுவனொருவன் உள்ளிட்ட இவர் காணாமல்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

கரையொதுங்கிய பொருட்களை எடுத்துச்சென்ற நபர்களைத் தேடி விசாரணை..!

Tharshi
கொழும்பு துறைமுகத்துக்கு வட மேல் திசையில், 9.5 கடல் மைல் தூரத்தில், நங்கூரமிடப்பட்டிருந்த எக்ஸ்ப்ரஸ் பேர்ல் சரக்குக் கப்பல் தீக்கிரையான நிலையில், கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்த கொள்கலன் அடங்கியிருந்த பொருட்கள் மற்றும் எரியுண்ட கப்பல்
இன்றைய செய்திகள் உலக செய்திகள் சிறப்பு செய்திகள்

இலங்கை, ஜப்பான் பயணங்களை தவிர்க்க வேண்டும் : எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா..!

Tharshi
தற்போதைய சூழலில், ஜப்பானில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கூட உருமாறிய கொரோனாவை பரப்ப வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பான், இலங்கை ஆகிய நாடுகளில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள் சிறப்பு செய்திகள்

இலங்கையில் புறக்கணிக்கப்படும் அதிகாரப்பூர்வ அரசு மொழி..!

Tharshi
இலங்கையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகியவை அதிகாரப்பூர்வ அரசு மொழியாக உள்ளன. ஆனால், சமீப காலமாக தமிழ் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அதாவது, இலங்கையில் எந்தவொரு அறிவிப்பு பலகையாக இருந்தாலும் அதில் தமிழிலும் இடம் பெற்று