குறும்செய்திகள்

Tag : Thondamanaru Police

இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

தொண்டமனாறு கடற்பரப்பில் 174 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது..!

Tharshi
தொண்டமனாறு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என, கடற்படையினர் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து 174 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் இருவரும் பருத்தித்துறை