குறும்செய்திகள்

Tag : Vishal

இன்றைய செய்திகள் சினிமா

விஷாலுக்கு எச்சரிக்கை விடுத்த ஆர்.பி.சௌத்ரி..!

Tharshi
சமீபத்தில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மீது நடிகர் விஷால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், ஆர்.பி.சௌத்ரி ஆவணங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். “சக்ரா” திரைப்படத்தை தயாரிப்பதாக நடிகர் விஷால், ஆர்.பி.சௌத்ரியிடம் பணம் பெற்று இருந்தார்.