கப்பிங் தெரபி புகைப்படங்களை ரிலீஸ் செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய விஷ்ணு விஷால்..!
நடிகர் விஷ்ணு விஷால், கப்பிங் தெரபி செய்த புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் சமீபத்தில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை