குறும்செய்திகள்

ஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சரவை சற்று முன்னர் பதவியேற்பு..!

Development leaders appointed at district level

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சர்களின் பதவிப் பிரணமான நிகழ்வு சற்று முன்னர் வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி முன்னிலையில் ஆரம்பமானது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறுகின்றது.

இந்நிகழ்வில் 28 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுக்களைக் கொண்ட அமைச்சு பதவிகள், மாவட்ட ரீதியான தலைவர்கள், இணைத்தலைவர்கள் பதவிகள் வழங்கப்படுகின்றன.

(அவர்களின் முழு விபரம் )

அமைச்சரவை அமைச்சர்கள் நியமனங்கள்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ – பாதுகாப்பு அமைச்சர்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – நிதி முகாமைத்துவம், புத்தசாசனம், சமய அலுவலகல், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்
நிமல் சிறிபால டி சில்வா – தொழில் அமைச்சர்
ஜீ.எல்.பீரிஸ் – கல்வி அமைச்சர்
பவித்ராதேவி வன்னிஆராச்சி – சுகாதார துறை அமைச்சர்
தினேஷ் குணவர்தன – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா – கடற்தொழில்துறை அமைச்சர்
காமினி லொக்குகே – போக்குவரத்து துறை அமைச்சர்

இராஜாங்க அமைச்சர்கள் தொடர்பான விபரம் :

* சமல் ராஜபக்ஷ – உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்
* பியங்கர ஜயரத்ன – வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல்
* துமிந்த திஸாநாயக்க – சூரிய சக்தி காற்று மற்றும் நீர் உற்பத்தி
* தயாசிறி ஜயசேகர – பபத்திக் கைத்தரி துறைகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி
* லசந்த அழகியவன்ன – கூட்டுறவு சேவை, சந்தைப்படுத்தல் அபிவிருத்தி, நுகர்வோர் பாதுகாப்பு
* சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே – சிறைச்சாலைகள் மறுசீரமைச்சு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு
* அருந்திக்க பெர்னாண்டோ – தென்னை கித்துல், பனை, இறப்பர் மேன்மை செயற்பாடு, அது தொடர்பான உற்பத்தி செயற்பாடு மற்றும் இறக்குமதி
* நிமல் லன்சா – கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள்
* ஜயந்த சமரவீர – கொள்கலன் முனையங்கள், துறைமுக வள வசதிகள், இயந்திர படகுகள் மற்றும் கப்பல் தொழில்
* ரொஷான் ரணசிங்க – காணி முகாமைத்துவ அலுவல்கள் அரச தொழில் முயற்சி காணி மற்றும் சொத்து அபிவிருத்தி
* கனக ஹேரத் – கம்பனி தோட்டங்களை சீர் திருத்துதல், தேயிலை தோட்டங்கள் சார்ந்த பயிர்ச் செய்கைகள் மற்றும் தேயிலை ஏற்றுமதி
* விதுர விக்ரமநாயக்க – தேசிய மரபுரிமை அருங்கலைகள்
* ஜானக வக்கும்புர – கறும்பு, சோளம், மர முந்திரிகை, மிளகு, கருவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்ட பயிர்ச் செய்கை மற்றும் அது சார்ந்த ஏற்றுமதி மேம்பாடு
* விஜித வேறுகொட – அறநெறி பாடசாலை, பிரிவெனாக்கள், பிக்குமார் கற்றை – பிக்குமார் பல்கலைக்கழகம்
* ஷெஹான் சேமசிங்க – சமுர்த்தி வதிவிட பொருளாதாரம் நுண்நிதி, சுய தொழில்
* மொஹான் டி சில்வா – உரம் உற்பத்தி மற்றும் வளங்கள்
* லொஹான் ரத்வத்தை – இரத்தினகல், தங்க ஆபரணங்கள் மற்றும் கனிய வளங்கள் சார்ந்த கைத்தொழில்கள்
* திலும் அமுனுகம – வாகன ஒழுங்குறுத்துகை, மோட்டார் வாகன கைத்தொழில்
* விமலவீர திஸாநாயக்க – வனஜீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலி, மற்றும் வன பாதுகாப்பு நடவடிக்கை
* தாரக பாலசூரிய – பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள்
* இந்திக்க அனுருந்த – கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை மற்றும் கட்டட பொருட்கள்
* சிறிபால கமலத் – மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்களின் மறுசீரமைப்பு உட்கட்டமைப்பு
* சரத் வீரசேகர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
* அனுராத ஜயரத்ன – கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்பாசனம்
* சதாசிவம் வியாழேந்திரன் – தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடகங்கள் அபிவிருத்தி
* தேனுக விதானகமகே – கிராமிய மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாடு
* சிசிர ஜயகொடி – சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை மற்றும் சமூக சுகாதாரம்
* பியல் நிஷாந்த டி சில்வா – மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி, ஆரம்ப பாடசாலை அறநெறி பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள்
* பிரசன்ன ரணவீர – பிரம்புகள், பித்தலை, மட்பாண்டங்கள் மற்றும் மர பொருட்கள், கிராமிய பொருட்கள் மேம்பாடு
* டீ.வீ.சானக – விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி
* டீ.பீ.ஹேரத் – கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு பால் மற்றும் முட்டை சார்ந்த தொழில்
* சஷிந்திர ராஜபக்ஷ – நெல் மற்றும் தானிய வகைகள் சேதன உணவுகள், மரக்கறிகள், பழங்கள் மற்றும் மிளகாய், வெங்காய உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்பம்
* நாலக கொடஹேவா – நகர அபிவிருத்தி கரையோர பாதுகாப்பு மற்றும் சமூதாய தூய்மைப்படுத்தல்
* ஜீவன் தொண்டமான் – தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள்
* அஜித் நிவாட் கப்ரால் – நிதி மூலதன சந்தை, அரச, விவசாய சீர்திருத்தம்
* சீதா அருதேபொல – திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி, தகவல் தொழில்நுட்பம்
* சன்ன ஜயசுமன – ஔடத உற்பத்திகள் வளங்கள் மற்றும் ஒழுங்குறுத்தல்

அனைத்து மாவட்டங்களுக்குமான மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர்கள் நியமனம் :

கொழும்பு : பிரதீப் உதுகொட
கம்பஹா: சஹான் பிரதிப் விதான
களுத்துறை: சஞ்ஜீவ எதிரிமான
கண்டி: வசந்த யாப்பா பண்டார
மாத்தளை: எம்.நாலக பண்டார கோட்டேகொட
நுவரெலியா: எஸ்.பி.திஸாநாயக்க
காலி: சம்பத் அத்துக்கோரல
மாத்தறை: நிபுன ரணவக்க
அம்பாந்தோட்டை: உபுல் கலஹபத்தி
யாழ்ப்பாணம்: அங்கஜன் இராமநாதன்
கிளிநொச்சி: டக்லஸ் தேவானந்தா
வவுனியா: கே.திலீபன்
முல்லைத்தீவு மற்றும் மன்னார்: கே.காதர்ஸ்தான்
அம்பாறை: டி.வீரசிங்கம்
திருகோணமலை: கபில அத்துக்கோரல
குருணாகல்: குணபால ரத்னசேகர
புத்தளம்: அசோக பிரியந்த
அனுராதபுரம்: எச். நந்தசேன
பொலன்னறுவை: அமர கீர்த்தி அத்துக்கோரல
பதுளை: சுதர்ஷன தெனிபிட்டிய
மொனராகலை: குமாரசிறி ரத்நாயக்க
இரத்தினபுரி: அகில எல்லாவல
கேகாலை: திருமதி ராஜிகா விக்ரமசிங்க

< Most Related News >

Tags :-Development leaders appointed at district level

Related posts

கடைசி நேர போட்டி ரத்து – பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட அவமானம் : மைக்கேல் வான்..!

Tharshi

நாட்டில் மேலும் 450 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

பார்றா என்ன ஒரு அருமையான கனவு அக்காவுக்கு.. : அதிலும் அண்ணா கொடுத்தார் பாருங்க ஒரு பரிசு..!

Tharshi

7 comments

Leave a Comment