குறும்செய்திகள்

03-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

3rd September Today Raasi Palankal

இன்று செப்டம்பர் 03.2021

பிலவ வருடம், ஆவணி 18, வெள்ளிக்கிழமை,
தேய்பிறை, ஏகாதசி திதி காலை 6:46 வரை,
அதன்பின் துவாதசி திதி, புனர்பூசம் நட்சத்திரம் மாலை 4:42 வரை,
அதன்பின் பூசம் நட்சத்திரம், சித்த – மரண யோகம்.

நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : மூலம், பூராடம்
பொது : முகூர்த்த நாள்.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: சகிப்புத் தன்மை அதிகரித்து நன்மை காணுவீர்கள்.
பரணி: நம்பிக்கையுடன் காத்திருந்த விஷயம் ஒன்று நிறைவேறும்.
கார்த்திகை 1: யாரிடமும் எதிர்மறையாக பேசாதிருப்பது நலம்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: மனதுக்கு நெருங்கியவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரோகிணி: ஒரு வேலையை முழுதாக முடிக்க முடியாமல் சிறிது சிரமப்படுவீர்கள்
மிருகசீரிடம் 1,2: பணம் தருவதாக வாக்கு கொடுத்தவர்களால் ஏமாற்றம் ஏற்படலாம்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: பணியாளர்கள் எதிர்பார்த்த செய்தி ஒன்று கிடைக்கும்.
திருவாதிரை: பெண்களுக்கு விரும்பிய விஷயங்கள் இன்று நிறைவேறும்.
புனர்பூசம் 1,2,3: நேர்மறை எண்ணங்கள் ஏற்படும். வளைந்து கொடுத்துப் போவீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: சிலரின் செயல்கள் உங்களின் பொறுமையை சோதித்தாலும் சமாளிப்பீர்கள்.
பூசம்: சின்ன இடர் ஒன்றை எளிதாக சமாளிப்பீர்கள்.
ஆயில்யம்: உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம் :

மகம்: திடீர் நற்செய்தி உண்டு. செலவுக்கு ஏற்ற வரவு வரும்
பூரம்: எதிர்பார்த்த உதவி கிடைக்கும் நாள். சகோதர வழியில் சுபச்செய்தி உண்டு.
உத்திரம் 1: பல நாள் தீர்மானித்த விஷயம் நிறைவேறுவதற்கான அறிகுறி தோன்றும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: நேர்மையான செயல் செய்து மனநிறைவு அடைவீர்கள்.
அஸ்தம்: உற்சாகத்துடன் பணி செய்வீர்கள். பெரியோரின் ஆசி கிடைக்கும்.
சித்திரை 1,2: விலை உயர்ந்த மின்னணு பொருட்களை வாங்குவீர்கள்.

துலாம்:

சித்திரை 3,4: யோகமான நாள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள்.
சுவாதி: நல்லவர்களின் ஆலோசனையால் சிக்கனத்தைக் கையாளுவீர்கள்.
விசாகம் 1,2,3: கடின உழைப்பின் காரணமாக நன்மை உண்டு.

விருச்சிகம்:

விசாகம் 4: வழக்கில் சாதகமான தீர்ப்பு வருவதற்கான அடையாளம் தெரியும்.
அனுஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். சுமார் லாபம் உண்டு.
கேட்டை: கடினமாக முயன்று வெற்றி இலக்கை நெருங்குவீர்கள்.

தனுசு:

மூலம்: பேச்சிலும், செயலிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள்.
பூராடம்: பணிகளில் கவனமாக இருப்பது நல்லது. புதியவர்களை நம்ப வேண்டாம்.
உத்திராடம் 1: உணர்ச்சிவசப்படுவதன் மூலம் மனக்கசப்பை உருவாக்காதீர்கள்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். சிறிதளவு பணவரவு உண்டு.
திருவோணம்: தாமதித்த விஷயங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும்.
அவிட்டம் 1,2: கட்டிடப் பணியைத் தொடரும் எண்ணம் உருவாகும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: மிகவும் முயன்று வெளியூர்ப் பயணம் மேற்கொள்வீர்கள்.
சதயம்: உங்கள் திட்டம் சரியானதுதானா என்று யோசித்து இறங்குங்கள்.
பூரட்டாதி 1,2,3: வேகத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

மீனம்:

பூரட்டாதி 4: எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவீர்கள்.
உத்திரட்டாதி: திட்டமிட்ட வேலையைத் தடுமாறி, பின் முடிப்பீர்கள்.
ரேவதி: திடீர் நட்பு உருவானால் அது பற்றிய கவனம் தேவை.

3rd September Today Raasi Palankal

Related posts

ஆயிரம் கிலோ மீன், 200 கிலோ இறால்கள், 10 ஆடுகள், 50 கிலோ கோழி : மருமகனுக்கு சீர் செய்த மாமனார்..!

Tharshi

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 1.9.2020 தொடக்கம் 21.3.2022 வரை : மிதுனம்

Tharshi

ஆப்கானிஸ்தானில் முகச் சவரம் செய்ய தடை மீறினால் தண்டனை : தலீபான்கள் புதிய அறிவிப்பு..!

Tharshi

Leave a Comment