குறும்செய்திகள்

நம்ம காதல் தெய்வீக காதல்டா….!

Love Couple Conversation Jokes in Tamil

காதலி : என்னங்க நீங்க மல்லிகைப் பூ, அல்வா வாங்கி தருவதற்கு பதிலா, கற்பூரம், வாழைப்பழம், ஊதுபத்தி எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கீங்க..?

காதலன் : ஏன்னா.., நம்ம காதல் தெய்வீக காதல்..! அதான்டா செல்லம்… 🙂

Love Couple Conversation Jokes in Tamil

Related posts

சீனாவில் எரிவாயு பைப் வெடித்துச் சிதறியதில் 12 பேர் உயிரிழப்பு..!

Tharshi

காதல் தகராறு : பட்டப்பகலில் என்ஜினீயரிங் மாணவி குத்தி கொலை..!

Tharshi

09.08.2020 இன்றைய ராசி பலன்கள்

Tharshi

4 comments

Leave a Comment