குறும்செய்திகள்

02-01-2023 : இன்றைய ராசி பலன்கள்..!

ஜனவரி 02,2023
சுபகிருது வருடம், மார்கழி 18, திங்கள்கிழமை, 2.1.2023,
வளர்பிறை ஏகாதசி திதி இரவு 11:28 மணி வரை,
அதன்பின் துவாதசி திதி, பரணி நட்சத்திரம் மாலை 5:48 மணி வரை,
அதன்பின் கார்த்திகை நட்சத்திரம், சித்த – மரணயோகம்.

நல்லநேரம் : காலை 6:00 – 7:30 மணி
ராகு காலம் : காலை 7:30 – 9:00 மணி
எமகண்டம் : காலை 10:30 – 12:00 மணி
குளிகை : மதியம் 1:30 – 3:00 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : அஸ்தம், சித்திரை
பொது : வைகுண்ட ஏகாதசி.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:
அசுவினி : வியாபாரத்தில் புதிய முயற்சி பலிக்கும். சிந்தித்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும்.
பரணி : உங்கள் பணியில் மட்டும் முழுமையாக கவனம் செலுத்துவது நன்மை அளிக்கும்.
கார்த்திகை 1 : பணிபுரியும் இடத்தில் மறைமுக தொல்லைகளுக்கு ஆளாவீர்கள்.

ரிஷபம் :

கார்த்திகை 2, 3, 4 : வேலை பளு அதிகரிக்கும். திடீர் செலவுகளால் சங்கடம் உண்டாகும்.
ரோகிணி : கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அரசு வழி செயலில் இழுபறி உண்டாகும்.
மிருகசீரிடம் 1, 2: அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4 : இன்றைய பணவரவால் பழைய கடன்களை அடைப்பீர்கள். நிம்மதியான நாள்.
திருவாதிரை : புதிய முயற்சி ஒன்று வெற்றியாகும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.
புனர்பூசம் 1, 2, 3 : புதிய வாகனம் வாங்குவீர்கள். பணி புரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

கடகம்:

புனர்பூசம் 4: தொழிலை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
பூசம் : வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறையால் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள்.
ஆயில்யம் : கடவுள் வழிபாட்டில் மனம் செல்லும். நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.

சிம்மம் :

மகம் : குடும்பத்தினர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய நண்பர்களால் அனுகூலம் அடைவீர்கள்.
பூரம் : பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய முயற்சி இன்று எளிதாக நிறைவேறும்.
உத்திரம் 1 : உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றம் காண்பீர்கள். அதிகாரியால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி:

உத்திரம் 2, 3, 4 : நிதானமாக செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சி இன்று வேண்டாம்.
அஸ்தம் : எதிர்பார்ப்புகளில் தடை, தாமதம் ஏற்படும். மனதில் இனம்புரியாத சங்கடம் தோன்றும்.
சித்திரை 1, 2: செயல்களில் இடையூறுகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் குழப்பநிலை ஏற்படும்.

துலாம்:

சித்திரை 3, 4 : உங்கள் எண்ணம் எளிதாக நிறைவேறும்.ஒரு சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு உண்டாகும்.
சுவாதி: உங்கள் திறமை வெளிப்படும். நினைத்ததை இன்று அடைவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
விசாகம் 1, 2, 3 : விலகிச் சென்றவர்கள் உங்களைத் தேடி வருவார்கள். தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படும்.

விருச்சிகம்:

விசாகம் 4 : நீண்டநாள் முயற்சி ஒன்று எளிதாக நிறைவேறும். போட்டியாளர் விலகுவார்கள்.
அனுஷம் : அலுவலகத்தில் உங்களுக்கு பொறுப்புகள் கூடும். செல்வாக்கு உயரும்.
கேட்டை : நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள்.

தனுசு:

மூலம்: உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உங்கள் பேச்சுக்கு மதிப்புண்டாகும்.
பூராடம் : எதிர்காலத்திற்குரிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். சேமிப்பில் கவனம் செல்லும்.
உத்திராடம் 1 : புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகரம் :

உத்திராடம் 2, 3, 4 : தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
திருவோணம் : உழைப்பிற்கேற்ற வருவாய் உண்டாகும். எதிர்ப்புகளை சமாளித்து வெல்வீர்கள்.
அவிட்டம் 1, 2 : நீங்கள் ஈடுபடும் முயற்சி ஒன்று இழுபறிக்குப்பின் நிறைவேறும் நாள்.

கும்பம்:

அவிட்டம் 3, 4 : வியாபாரத்தில் இருந்து வந்த தடையை சரியாகும் நாள்.
சதயம் : துணிச்சலுடன் செயல்பட்டு நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 : குடும்ப நலனில் அக்கறைகாட்டுவீர்கள். அரசு வழியில் நன்மை ஏற்படும் நாள்.

மீனம்:

பூரட்டாதி 4 : குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பொருளாதாரம் மேம்படும்.
உத்திரட்டாதி : வேலையிடத்தில் பொறுப்பு அதிகரிக்கும். உங்கள் திறமைக்கு மதிப்பு உண்டாகும்.
ரேவதி: எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விலகிச்சென்ற உறவினர் விரும்பி வருவார்கள்.

Related posts

சமந்தாவுடன் விவாகரத்தா..? : மனம் திறந்த நாக சைதன்யா..!

Tharshi

பிசாசு 2 படத்திற்காக உச்சக் கட்ட கவர்ச்சியின் எல்லைக்கே சென்ற ஆண்ட்ரியா..!

Tharshi

13.08.2020 – இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment