குறும்செய்திகள்

Category : இலங்கை செய்திகள்

இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

உள்நாட்டு மீனவர்களிடையே இந்திய டெல்டா கொவிட் திரிபு பரவக்கூடிய அபாயம்..!

Tharshi
“பயணக்கட்டுப்பாடு அமுலாக்கப்பட்டுள்ள இக் காலப்பகுதியில், மக்களின் நடத்தைக் கோலத்தை அவதானிக்கையில், அதன் சாதகமான பெறுபேற்றை பெறமுடியுமா..? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக” இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார். மேலும்,
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

இலங்கையில் நாளாந்த கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை வீதம் அதிகரிப்பு..!

Tharshi
இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் நாளாந்த கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை வீதம் அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

அமைச்சரவை கூட்டத்தில் எரிபொருள் விலை தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை : கெஹலிய ரம்புக்வெல்ல..!

Tharshi
“நேற்று இடம்பெற்ற பிரதமர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், எரிபொருள் விலை தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை” என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Keheliya
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிப்பு..!

Tharshi
பாண் தவிர்ந்த ஏனைய அனைத்து வகையான பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி உரிமையாளர்களினால் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் மாளுபான், பனிஸ் உட்பட அனைத்து
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 67 பேர் உயிரிழப்பு..!

Tharshi
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அந்தவகையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,203 ஆக அதிகரித்துள்ளது. Another 67 people
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மீண்டும் திறக்க நடவடிக்கை..!

Tharshi
எதிர்வரும் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில், அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், மொத்த விற்பனைக்காக மாத்திரம் இவ்வாறு அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Action
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை : அமைச்சர் நாமல் ராஜபக்ஷ..!

Tharshi
எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எடுப்பார்கள் என, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

யாழில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 16 பேர் தனிமைப்படுத்தலில்..!

Tharshi
யாழ். குருநகர் பகுதியில் திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்ட 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குருநகர் பகுதியில் யாழ்ப்பாண காவல்துறையினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோது…, திருமண நிகழ்வொன்றில் அனுமதிக்கப்பட்ட விருந்தினர் எண்ணிக்கைக்கு
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது..!

Tharshi
கொழும்பு துறைமுகத்துக்கு உட்பட்ட கடற்பகுதியில் தீ விபத்துக்குள்ளான எம்.வீ. எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, எக்ஸ்ப்ரஸ் பேர்ல்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள் சிறப்பு செய்திகள்

இன்று இதுவரை 2759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi
நாட்டில் மேலும் 443 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அந்தவகையில், இன்றைய