குறும்செய்திகள்

Category : உலக செய்திகள்

இன்றைய செய்திகள் உலக செய்திகள் சிறப்பு செய்திகள்

எண்ணெய் கப்பலை கைப்பற்றியதா..? : ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு..!

Tharshi
ஹார்முஸ் ஜலசந்தி அருகே எண்ணெய் கப்பலை கைப்பற்றியதாக, ஈரான் கடற்படையினர் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.., ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா திடீரென தானாக விலகிக்
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

பாகிஸ்தானுடன் உறவை முறித்து எண்ணெய் சப்ளையை நிறுத்திய சவுதி அரேபியா..!

Tharshi
பாகிஸ்தானின் நட்பு பட்டியலில் பல ஆண்டுகள் நிலைத்த சவுதி அரேபியா, தற்போது பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி செய்தி நிகழ்ச்சியில் பேசிய பேச்சினால் கடுப்பாகி, பாகிஸ்தானுக்கு கச்சா எண்ணெய் கடனாக வழங்கும்
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியின் சோதனை விவரங்களை ஆய்வு செய்யும் ஆர்வத்தில் உலக சுகாதார நிறுவனம்..!

Tharshi
“ரஷியாவால் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதலாவது தடுப்பூசியின் சோதனை விவரங்களை ஆய்வு செய்ய ஆர்வமாக காத்திருக்கிறோம்” என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.., உலகையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் கொரோனா
இன்றைய செய்திகள் உலக செய்திகள் சிறப்பு செய்திகள்

பெய்ரூட்டில் வெடித்தது அம்மோனியம் நைட்ரேட் வெடிகுண்டு : வெடிபொருள் நிபுணர்கள் கருத்து..!

Tharshi
கடந்த சில நாட்களுக்கு முன் பெய்ரூட்டில் பயங்கரமாக வெடித்து சிதறியது, அம்மோனியம் நைட்ரேட்டுடன் கலந்த வெடிகுண்டாகவும் இருக்கலாம் என்று வெடிபொருள் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நகருக்கு நடுவில் இருந்த கிடங்கில் கடந்த
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

புபோனிக் பிளேக் நோய் தொற்று : மங்கோலியாவில் மேலும் ஒருவர் பலி..!

Tharshi
மங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது ஒட்டுமொத்த உலகத்தையும் கொரோனா வைரஸ்  திணறடித்து வருகிறது. இதில் இருந்து மீண்டு
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

முதல் கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக்-5 : ரஷ்யாவில் கண்டுபிடிப்பு..!

Tharshi
உலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிவரும் கொரோனா வைரஸிற்கு ஒரு வழியாக ரஷ்யா முதன் முதலில் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக, ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதின் நேற்று (11.08.2020) தெரிவித்துள்ளார். அதை தன் இரு மகள்களுக்கு செலுத்தி
இலங்கை செய்திகள் உலக செய்திகள் சிறப்பு செய்திகள் செய்திகள்

2 வயதில் கடத்தப்பட்ட நபர் 32 ஆண்டுகளுக்கு பின்பு அவரது பெற்றோருடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

Tharshi
2 வயதில் கடத்தப்பட்ட நபர் 32 ஆண்டுகளுக்கு பின்பு அவரது பெற்றோருடன் இணைந்த சம்பவம் சீனாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சீனாவின் ஷாங்சி மாகாணம் சியான் நகரை சேர்ந்த தம்பதி மாவோ ஜென்ஜிங்-லி ஜிங்ஷி. இவர்களின்
இந்திய செய்திகள் உலக செய்திகள் செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸால் 2549 பேர் மரணம்..!

Tharshi
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், 2549 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதாவது, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை
இன்றைய செய்திகள் உலக செய்திகள் ஜோதிடம்

ஸ்ரீலங்கன் விமான சேவையின் பயணிகளுக்கான விமான சேவையை மேலும் நீடிப்பதற்கு தீர்மானம்..!

Tharshi
உலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வரும் கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக பயணிகள் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை, அந்த காலத்தை மேலும் நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில்