குறும்செய்திகள்

Category : விளையாட்டு

இன்றைய செய்திகள் விளையாட்டு

மீண்டும் IPLஇல் கங்குலி..!

Tharshi
முன்னாள் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சவுரவ் கங்குலி, டெல்லி கெபிடல்ஸ் அணியின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் கடந்த ஒக்டோபரில் BCCI தலைவர் பதவியில் இருந்து விலகினார். ஐஎல்டி20 அணியான
இன்றைய செய்திகள் சிறப்பு செய்திகள் விளையாட்டு

பிரேசில் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்..!

Tharshi
புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பிரேசில் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார். அவருக்கு வயது 82. கடந்த சில வாரங்களுக்கு முன் சிறுநீரகத்தில் இருந்த கற்களை அகற்ற ஆபரேஷன் செய்த போது பெருங்குடலின்
இன்றைய செய்திகள் விளையாட்டு

ஆப்கானிஸ்தான் கிரிக்கட் அணிக்கு மீண்டும் தலைவரானார் ரஷித்..!

Tharshi
2022 டி20 உலகக் கிண்ணத் தோல்வியைத் தொடர்ந்து அணித் தலைவர் பதவியில் இருந்து மொஹமட் நபி விலகினார். தற்போது நபிக்கு பதிலாக ரஷித் கான் டி20 ஆப்கானிஸ்தான் அணித் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டார். ரஷீத்
இன்றைய செய்திகள் சிறப்பு செய்திகள் விளையாட்டு

தனுஷ்க குணதிலக்கவுக்கு 150,000 டொலர்களை வழங்கிய இலங்கை பெண்..!

Tharshi
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைதான தனுஷ்க குணதிலக்கவுக்கு நேற்று பிணை வழங்கப்பட்டது. தனுஸ்ககுணதிலகவின் பிணைக்கான 150.000 டொலர்களை இலங்கையை சேர்ந்த அடையாளம் தெரியாத பெண்ணொருவர் செலுத்தியுள்ளார். தனுஸ்கவிற்கும் குறிப்பிட்ட பெண்ணிற்கும் இடையிலான உறவு
இன்றைய செய்திகள் விளையாட்டு

தனுஷ்க குணதிலக்கவின் வழக்கு : தசுன் ஷானகவிடம் விசாரணை..!

Tharshi
தனுஷ்க குணதிலக்கவின் பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பில், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக, இன்று மாலை சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். உலகக் கிண்ண தொடரில் பங்குபற்றுவதற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த
இன்றைய செய்திகள் விளையாட்டு

ஓய்வு பெறும் ஏரன் ஃபின்ச்..!

Tharshi
அவுஸ்திரேலிய 20க்கு20 கிரிக்கட் அணியின் தலைவர் ஏரன் ஃபின்ச் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 20க்கு20 உலகக்கிண்ணத் தொடரை நடத்துகின்ற அவுஸ்திரேலியா, சுப்பர் 12 சுற்றுடன்
இன்றைய செய்திகள் விளையாட்டு

டி20 உலகக்கோப்பை : சிம்பாப்வே அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி..!

Tharshi
சிம்பாப்வே அணிக்கும் ஸ்கொட்லாந்து அணிக்கும் இடையில் இன்று (21) நடைபெற்ற டி20 உலகக்கிண்ண முதல் சுற்றுப் போட்டியில் சிம்பாப்வே அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்காட்லாந்து அணி 6 விக்கெட்டுக்களை இழந்து
இன்றைய செய்திகள் சிறப்பு செய்திகள் விளையாட்டு

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் : தெண்டுல்கரின் கணிப்பு..!

Tharshi
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதியை எட்டும் அணிகள் குறித்து சச்சின் தெண்டுல்கர் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதியை எட்டும் அணிகள் எவை
இன்றைய செய்திகள் விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவி விலக தீர்மானம்..!

Tharshi
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரான மிக்கி ஆர்தர், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு தாம் பதவியிலிருந்து விலகவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து, டெர்பிஷயர் பிராந்திய கிரிக்கெட் கழகத்துடன், 3 வருட
இன்றைய செய்திகள் விளையாட்டு

ஐ.பி.எல் 2022 : சி.எஸ்.கே.வின் முதல் வீரராக டோனி தக்கவைப்பு..!

Tharshi
அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் வீரராக டோனி தக்க வைக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இத்தகவல் தொடர்பில் மேலும் தெரியவருகையில்..,  அடுத்த வருடம் நடைபெறவுள்ள