குறும்செய்திகள்
Home Page 10
இன்றைய செய்திகள் சிறப்பு செய்திகள் ஜோதிடம்

01-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi
இன்று அக்டோபர் 01.2021 பிலவ வருடம், புரட்டாசி 15, வெள்ளிக்கிழமை, தேய்பிறை, தசமி திதி இரவு 8:27 வரை, அதன்பின் ஏகாதசி திதி, பூசம் நட்சத்திரம் நள்ளிரவு 1:24 வரை, அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம்,
இன்றைய செய்திகள் விளையாட்டு

ஐ.பி.எல். கிரிக்கெட் : 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்..!

Tharshi
ருதுராஜ், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷார்ஜாவில் நடைபெற்ற, ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டின் 44-வது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

தேசிய அடையாள அட்டை அச்சிடும் பணிகளை இந்தியாவிற்கு வழங்க முயற்சி..!

Tharshi
தேசிய அடையாள அட்டை அச்சிடும் பணிகளை இந்தியாவிலுள்ள மோசடி நிறுவனமொன்றுக்கு வழங்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே, ஐக்கிய மக்கள்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

துறைமுகத்தில் தேங்கியுள்ள பால் மாவை திருப்பி அனுப்ப திட்டம்..!

Tharshi
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள பால் மாவை விடுவிப்பதற்கு தொடர்ந்தும் தாமதமாகும் நிலையில், அந்த பால்மா தொகையை வேறு நாடுகளுக்கு வழங்குவது குறித்து தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக, பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் மேலும்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

மட்டக்குளி இராணுவ முகாமின் கட்டளை அதிகாரி குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் கைது..!

Tharshi
மட்டக்குளி இராணுவ முகாமின் கட்டளை அதிகாரி லெப்ரினன் கேர்ணல் கொழும்பு வடக்கு குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளாா். தொட்டலங்க – எல்லே விளையாட்டு குழு தலைவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் இவர்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

பயணக் கட்டுப்பாடு தொடர்பான மற்றுமொரு அறிவிப்பு

Tharshi
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நாளை (01) முதல் தளர்த்தப்பட்ட போதிலும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட மாட்டாது என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், பிறப்பிக்கப்படவுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளுக்காக உச்சநீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு..!

Tharshi
தமிழ் அரசியல் கைதிகளுக்காக உச்சநீதிமன்றில் இன்று வியாழக்கிழமை அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. சட்டத்தரணி மோகன் பாலேந்திரா ஊடாக இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இராஜாங்க அமைச்சர் லொஹான்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

நாளை முதல் இலங்கைக்கு 7 நேரடி விமான சேவை ஆரம்பம்..!

Tharshi
இலங்கையுடன் நாளை வெள்ளிக்கிழமை முதல் ஏழு விமான சேவை நிறுவனங்கள் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன. இதற்கமைய, இந்த 7 விமான நிறுவனங்களில் 5 நிறுவனங்களின் விமானங்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துடன் நேரடி
இன்றைய செய்திகள் சிறப்பு செய்திகள் ஜோதிடம்

30-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi
இன்று செப்டம்பர் 30.2021 பிலவ வருடம், புரட்டாசி 14, வியாழக்கிழமை, தேய்பிறை, நவமி திதி இரவு 7:33 வரை, அதன்பின் தசமி திதி, புனர்பூசம் நட்சத்திரம் இரவு 11:59 வரை, அதன்பின் பூசம் நட்சத்திரம்,
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் : பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அவசர அறிக்கை..!

Tharshi
இலங்கையிலுள்ள தேவாலயங்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தி குறித்து, பாதுகாப்பு அமைச்சு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற