குறும்செய்திகள்
Home Page 11
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

உளவு வேலைகளுக்கு பாகிஸ்தானிய நடிகைகள் : முன்னாள் ராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்..!

Tharshi
உளவு வேலைகளுக்கு பாகிஸ்தானிய நடிகைகளை பயன்படுத்தியுள்ளனர் என அந்நாட்டின் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரி திடுக்கிடும் தகவலை தெரிவித்து உள்ளார். பாகிஸ்தான் நாட்டின் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் அடில்
இன்றைய செய்திகள் சினிமா

ரூ.3 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் களம் இறங்கும் தென்னிந்திய திரைப்பட நிறுவனம்..!

Tharshi
ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பாளர்கள் 3000 கோடி முதலீட்டில் வர இருக்கும் 5 மிகப்பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க உள்ளது. தென்னிந்தியத் திரையுலகம் தற்போது மெகா படஜெட் படங்களை தயாரித்து வருகிறது. கன்னடத் திரைப்படத் துறை
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

மதுபான விலை ஏற்றமா..!

Tharshi
எத்தனோல் விலை உயர்த்தப்பட்டிருப்பதால் மதுபான வகைகளின் விலைகள் உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் மதுபான விலையை உயர்த்தப் போவதில்லை என மதுபான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மது விற்பனை 40 சதவீதத்துக்கும் மேல்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

ISIS உடன் தொடர்புடைய ஒருவர் காத்தான்குடியில் கைது..!

Tharshi
ISIS உடன் தொடர்புபட்ட 2 இந்தியர்களுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் மட்டக்களப்பில் கைதானார். 30 வயதான அவர் காத்தான்குடியில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். 2022இல் தமிழகம் கோவை
இலங்கை செய்திகள்

IOC மற்றும் ceypetco எரிபொருட்களின் விலை குறைப்பு..!

Tharshi
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் லங்கா ஒட்டோ டீசல் விலையை இன்று நள்ளிரவுடன் குறைப்பதாக அறிவித்தது. அதேபோன்று இலங்கை – இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனமும் ஒட்டோ டீசல் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. இதன்படி ஒரு லீட்டர்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

இலங்கை – இந்திய பயணிகள் படகு சேவை மார்ச்சில்..!

Tharshi
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு வழியேற்படுத்தும் வரையில் காங்கேசன்துறை துறைமுகத்தை நாட்டுக்கு
இன்றைய செய்திகள் ஜோதிடம்

02-01-2023 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi
ஜனவரி 02,2023 சுபகிருது வருடம், மார்கழி 18, திங்கள்கிழமை, 2.1.2023, வளர்பிறை ஏகாதசி திதி இரவு 11:28 மணி வரை, அதன்பின் துவாதசி திதி, பரணி நட்சத்திரம் மாலை 5:48 மணி வரை, அதன்பின்
இன்றைய செய்திகள் ஜோதிடம்

01-01-2023 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi
ஜனவரி 01,2023 சுபகிருது வருடம், மார்கழி 17, ஞாயிற்றுக்கிழமை, 1.1.2023, வளர்பிறை தசமி திதி இரவு 11:19 மணி வரை, அதன்பின் ஏகாதசி திதி, அசுவினி நட்சத்திரம் மாலை 5:12 மணி வரை, அதன்பின்
இந்திய செய்திகள் இன்றைய செய்திகள்

ஒரே நேரத்தில் பிறந்து மாறிய குழந்தைகள் : ஆண் குழந்தைக்கு அடம்பிடிக்கும் அம்மாக்கள்..!

Tharshi
ஆண் குழந்தையின் தாய் யாரென்று தெரியாததால் 2 குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைக்கவில்லை. தெலுங்கானா மாநிலம் மாஞ்செரி அரசு மருத்துவமனையில் பவானி மற்றும் மம்தா ஆகிய 2 கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். கடந்த 27 ஆம்
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்..!

Tharshi
உலகெங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. சீனாவில் கொவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையில், தற்போது பல நாடுகள் கொவிட் நோயைக் கட்டுப்படுத்த மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளன. இதையடுத்து சீனா, சிங்கப்பூர், ஹொங்காங், தென்