குறும்செய்திகள்

Tag : தமிழ் செய்திகள்

இன்றைய செய்திகள் உலக செய்திகள்

கொரோனாவின் பிறப்பிடம் எது.. : மீண்டும் மோதலில் அமெரிக்கா – சீனா..!

Tharshi
2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் இந்த வைரஸ் முதலில் தோன்றியது. குறிப்பாக அங்குள்ள மாமிச உணவுச்சந்தையில் இருந்து கொரோனா பரவியதாக சொல்லப்பட்டது. பின்னர் உகான் நகர ஆய்வுக்கூடத்தில் (வைராலஜி நிறுவனம்)
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

கொவிட் தடுப்பூசி போடப்பட்டவர்கள் தொடர்பான விபரம்..! (படம் இணைப்பு)

Tharshi
நாட்டில் இதுவரை 2,259,385 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இதற்கமைய, நேற்றைய தினத்தில் (12) மாத்திரம் 59,881 பேருக்கு சீனாவின்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் 63 பேர் உயிரிழப்பு..!

Tharshi
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் 63 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அந்தவகையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,136 ஆக அதிகரித்துள்ளது. Another 63
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள் சிறப்பு செய்திகள்

இன்று இதுவரை 2340 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi
நாட்டில் மேலும் 707 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அந்தவகையில், இன்றைய
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

பாணில் போத்தல் மூடி : பேக்கரிக்கு எதிராக சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை..!

Tharshi
வவுனியா, பட்டக்காடு பகுதியில் இன்று (12)  விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி காணப்பட்டதையடுத்து, குறித்த பேக்கரிக்கு எதிராக சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பல் மேலும் தெரிய வருவதாவது.., வவுனியா,
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

ஜி-7 உச்சி மாநாட்டில் வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி..!

Tharshi
ஜி-7 உச்சி மாநாட்டின் போது நடைபெற்ற நிகழ்ச்சியில் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கலந்து கொண்டு வாளால் கேக் வெட்டி மகிழ்ந்துள்ளார். கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய
இந்திய செய்திகள் இன்றைய செய்திகள் சிறப்பு செய்திகள்

கொரோனா 2 ஆம் அலை : இந்தியா முழுவதும் 719 டாக்டர்கள் பலி..!

Tharshi
இந்தியா முழுவதும் கொரோனா 2 ஆம் அலையில் 719 டாக்டர்கள் பலியாகியுள்ளதாக, இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதில் அதிகபட்சமாக, பீகார் மாநிலத்தில் 111 டாக்டர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அத்துடன், டெல்லியில் 109
இந்திய செய்திகள் இன்றைய செய்திகள்

வண்டலூர் சிங்கங்களை மிரட்டும் புதிய உயிர்க்கொல்லி வைரஸ்..!

Tharshi
வண்டலூர் பூங்கா சிங்கங்களுக்கு ஏற்பட்டது, கொரோனா தொற்று இல்லை எனவும், அதை விட அதிகம் பாதிப்பு ஏற்படுத்தும் கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ் என்ற நோய் எனவும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்..,
இந்திய செய்திகள் இன்றைய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு..!

Tharshi
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,79,11,384 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,21,311 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசின் 2 ஆம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய,
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

1,000 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை உடையாமல் கண்டெடுப்பு : இஸ்ரேலில் ஆச்சரியம்..!

Tharshi
இஸ்ரேலின் மத்திய பகுதியில் அமைந்துள்ள யவ்னே நகரில் நடந்து வரும் அகழ்வாய்வின் போது ஒரு கழிவுநீர் தொட்டியில் இருந்து கோழி முட்டையை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுத்தனர். கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகளை கடந்த பின்னரும் கோழி முட்டை