குறும்செய்திகள்

Tag : முக்கிய செய்திகள்

இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

4 பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்..!

Tharshi
சீமெந்து, சமையல் எரிவாயு , பால் மா மற்றும் கோதுமை மா மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இடையில் இடம்பெற்ற விசேட
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

இந்த மாத இறுதியில் முன்பள்ளிப் பாடசாலைகள் திறக்கப்படும்..!

Tharshi
முன்பள்ளிப் பாடசாலைகள் இந்த மாத இறுதியில் திறக்கப்படும் என,  கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று தெரிவித்துள்ளார். கொழும்பு இராஜகிரிய – மாதிவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைக்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

அரசியலில் களமிறங்கும் ரோஹித்த ராஜபக்ஷ..!

Tharshi
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கடைசிப் புதல்வர், ரோஹித்த ராஜபக்ஷ வரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ளார். இதற்கான ஆயத்தங்கள் இப்போதிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில், வரும் வருடம் ஏப்ரலுக்கு முன்னதாக நடத்தப்படும்
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

ஈகுவடார் நாட்டில் சிறை மோதல் : 100 ஐ கடந்த பலி எண்ணிக்கை..!

Tharshi
ஈகுவடார் நாட்டில் குவாகுயில் நகர சிறையில் கடந்த 28 ஆம் திகதி இரு போட்டி கும்பல்கள் இடையே மோதல் வெடித்த பலி எண்ணிக்கை 100 ஐ கடந்துள்ளது. ஈகுவடார் நாட்டில் குவாகுயில் நகர சிறையில்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

அச்சுவேலியில் வளர்ப்பு நாய் கடித்ததில் குடும்பஸ்தர் பலி..!

Tharshi
யாழ். அச்சுவேலி பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததில் நீர்வெறுப்பு நோய்க்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அச்சுவேலி, தோப்பு பகுதியைச் சேர்ந்த வைரமுத்து வசந்தராசா (வயது44) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

அரச சேவையை முன்னெடுக்கும் சுற்று நிரூப அறிக்கை..!

Tharshi
அரச சேவையை வழமை போன்று நடத்திச் செல்வதற்கான சுற்று நிரூபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில், அத்தியாவசிய சேவைகளை அடையாளம் கண்டு கொண்டு, அவ்வாறானவர்களை கடமைக்கு அழைக்கும் அதிகாரம் குறித்த அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் பிரதானிகள்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

துறைமுகத்தில் தேங்கியுள்ள பால் மாவை திருப்பி அனுப்ப திட்டம்..!

Tharshi
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள பால் மாவை விடுவிப்பதற்கு தொடர்ந்தும் தாமதமாகும் நிலையில், அந்த பால்மா தொகையை வேறு நாடுகளுக்கு வழங்குவது குறித்து தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக, பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் மேலும்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

நாளை முதல் இலங்கைக்கு 7 நேரடி விமான சேவை ஆரம்பம்..!

Tharshi
இலங்கையுடன் நாளை வெள்ளிக்கிழமை முதல் ஏழு விமான சேவை நிறுவனங்கள் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன. இதற்கமைய, இந்த 7 விமான நிறுவனங்களில் 5 நிறுவனங்களின் விமானங்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துடன் நேரடி
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

வௌிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டுதல்..!

Tharshi
வரும் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி முதல் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இலங்கைக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கான புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்தவகையில், பூரண தடுப்பூசி
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

யாழில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த பெண் திடீரென உயிரிழப்பு..!

Tharshi
யாழ்ப்பாணம் கோவளம் பகுதியில், செபம் கூறிக் கொண்டிருந்தவேளை திடீரென மயங்கி விழுந்து மரணமான குடும்பப் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் வடமராட்சி – அல்வாய் வடமேற்கு, நாச்சிமார் கோயிலடி யைச்