குறும்செய்திகள்

Tag : Corona Dead

இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 316 பேர் பூரண குணம்..!

Tharshi
நாட்டில் மொத்த கொவிட் தொற்றாளர்களில், தொற்றிலிருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 492,621 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று கொரோனா தொற்றில் இருந்து மேலும் 316 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

31 வயது மருத்துவரை பலியெடுத்த கொவிட்..!

Tharshi
கொவிட் மற்றும் நிமோனியா காரணமாக 31 வயது மருத்துவர் உயிரிழந்த சம்பவம் காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. குறித்த மருத்துவர் இரத்மலானை – யட்டோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த தரிந்தி தில்ஷிகா என்பவர் என
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

யாழ். வடமராட்சியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த பெண் திடீர் மரணம்..!

Tharshi
யாழ். வடமராட்சியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து இருந்த குடும்ப பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக வடமராட்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். வடமராட்சி, நவிண்டிலை சேர்ந்த தவேந்திரன் துளசிகா (வயது 37) எனும் குடும்ப பெண்ணே இவ்வாறு
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

நேற்றைய தினத்தில் நாட்டில் 167 பேர் கொரோனா தொற்றுக்கு பலி..!

Tharshi
நாட்டில், நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 167 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,263
இலங்கை செய்திகள்

55 கொரோனா மரணங்கள் தொடர்பான விபரங்கள்..!

Tharshi
நேற்று முன்தினம் (2021.06.17) 55 கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்திய மரணங்களின் எண்ணிக்கை பின்வருமாறு…, 30 வயதுக்கு கீழ்பட்டவர்கள் எவரும் உயிரிழக்கவில்லை. 30
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

101 கொரோனா உயிரிழப்புக்கள் : பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்தது..!

Tharshi
இலங்கையில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அந்த வகையில் மேலும் 101 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அதனடிப்படையில், இலங்கையில் ஒரே நாளில் உறுதி செய்யப்பட்ட அதிகளவான
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

கொவிட் தொற்று காரணமாக பிறந்து 8 நாட்களேயான குழந்தை மரணம்..!

Tharshi
கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிறந்து 8 நாட்களேயான குழந்தை ஒன்று, கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதம் 25 ஆம் திகதி பிறந்த குழந்தை 27 ஆம் திகதி