நாட்டில் மேலும் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : 27 பேர் பலி..!
நாட்டில் மேலும் 538 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அந்த வகையில், நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நபர்களின் எண்ணிக்கை 565,271 ஆக