குறும்செய்திகள்

Tag : Delhi Capitals

இன்றைய செய்திகள் விளையாட்டு

ஐ.பி.எல். கிரிக்கெட் : 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்திய டெல்லி கேபிடல்ஸ் அணி..!

Tharshi
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது. ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது.