குறும்செய்திகள்

Tag : India News

இந்திய செய்திகள் இன்றைய செய்திகள்

புனே இரசாயன ஆலையில் தீ விபத்து : 18 பேர் பலி..!

Tharshi
புனே மாவட்டம் முல்சி தாலுகா பிரன்கட் எம்.ஐ.டி.சி. தொழிற்பேட்டையில் எஸ்.வி.எஸ். அக்வா டெக்னாலஜிஸ் என்ற தனியார் இரசாயன ஆலையில், தண்ணீரை சுத்திகரிப்பதற்கான குளோரின்-டை-ஆக்சைடு மாத்திரைகள் மற்றும் சானிடைசர்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆலையில் நேற்று
இந்திய செய்திகள் இன்றைய செய்திகள்

இந்தியாவில் கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ள கொரோனா இரண்டாவது அலை..!

Tharshi
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்கள் குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

பண மோசடி : மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை..!

Tharshi
பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மகாத்மா காந்தியின் 56 வயதான கொள்ளு பேத்திக்கு தென்னாப்பிரிக்கா டர்பன் நீதிமன்றத்தால் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் வாழும் பிரபல மனித உரிமை ஆர்வலர்கள்
இந்திய செய்திகள் இன்றைய செய்திகள்

கொரோனா அச்சம் : கழிவறையில் தங்க வைக்கப்பட்ட 95 வயது மூதாட்டி..!

Tharshi
சேலம் அருகே உள்ள டால்மியா போர்டு பகுதியைச் சேர்ந்தவர் ராதா (வயது 95). இவரது கணவர் பொலிஸ்காரராக இருந்து ஓய்வு பெற்றவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ராதாவுக்கு 4 மகன்கள்,
இந்திய செய்திகள் இன்றைய செய்திகள்

நூர்ஜஹான் மாம்பழம் : விலையை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்..!

Tharshi
மத்திய பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் பயிரிடப்படும் மாம்பழம் ஒன்றின் விலை ரூ.500 இல் இருந்து ரூ.1000 வரை விற்பனையாகிறது. மத்திய பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் பயிரிடப்படும் ‘நூர்ஜஹான்’ மாம்பழம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த
இந்திய செய்திகள் இன்றைய செய்திகள்

செவிலியர்கள் தாய்மொழியில் பேசினால் நடவடிக்கை : கிளம்பிய கடும் எதிர்ப்பு – திரும்ப பெறப்பட்ட உத்தரவு..!

Tharshi
செவிலியர்கள் தங்களது தாய்மொழியில் பேசினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் திரும்ப பெறப்பட்டது. டெல்லியில் உள்ள கோவிந்த் பல்லப் பந்த் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில்
இந்திய செய்திகள் இன்றைய செய்திகள் சிறப்பு செய்திகள்

தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் மூன்று பாலியல் புகார்..!

Tharshi
தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் மூன்று விளையாட்டு வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.., தடகள பயிற்சியாளர் நாகராஜன் விளையாட்டு பயிற்சியின் போது, பாலியல் தொந்தரவு அளித்ததாக விளையாட்டு
இந்திய செய்திகள் இன்றைய செய்திகள் சிறப்பு செய்திகள்

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு..!

Tharshi
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீட்டிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு வருகிற 7 ஆம் திகதி அதிகாலை
இந்திய செய்திகள் இன்றைய செய்திகள்

கொரோனா தொற்றுக்கு மனைவி பலியான வேதனையில் மகனுடன் விஷம் குடித்து கணவன் தற்கொலை..!

Tharshi
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே, கொரோனா தொற்றுக்கு மனைவி பலியான வேதனையில் மகனுடன் விஷம் குடித்து கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தஞ்சையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்..,